வாழ்வு

இரு வேறு முற்று புள்ளிகளுக்கிடையே 
நகர்கிறது வாழ்வு 
கால் மற்றும் அரை புள்ளிகளாய் ..


Popular Posts