இடு காடு

இட்டு செல்பவர்கள் 
திரும்பி பார்க்காமல் செல்கிறார்கள் .
இட்டு சென்றவர்களை 
ஆவலோடு பார்த்துகொண்டு 
காத்திருக்கிறது 

இடு காடு


Comments

Popular Posts