நிச்சயமில்லை

நிச்சயமற்ற பொழுதுகளில் 
நிச்சயமாய் தெரிந்தது 
ஒன்றே ஒன்று தான் .
எதுவுமே 
நிச்சயமில்லை

Popular Posts