உன்வீட்டு ஜன்னல்

இப்பொழுதும் மூடியே இருக்கிறது
உன்வீட்டு ஜன்னல் - நீயோ
உன் தந்தையோ திறப்பீர்களா என்ற
பரவசத்துடனும் பயத்துடனும்
காத்திருக்கிறேன் நான்

Comments

Popular Posts