கவிதை

கவிதை 
எண்ணங்களின் எழுத்து வடிவம் 
கற்பனை உலகு மாந்தர்களின் சொர்க்கபுரி 
அடுத்த தலைமுறை மாந்தர்களுக்கு அச்சரம் 
நிகழ்காலம் மறைந்தவர்களின் போதை உலகம் 
முடிவாக இது ஒரு வெட்டிவேலை

Comments

Popular Posts