இரண்டு வில்லைகள்

எல்லோரிடமும் 
இரண்டு வில்லைகள் (ரசீதுகள்) உள்ளன 
ஒன்று 
ஏமாற்றப்பட்டதர்க்கானது 
இன்னொன்று 
ஏமாற்றுவதர்க்கானதுComments

Popular Posts