சிவாய நமக

கொடுங்கோல் 
கொலைகாரனின் 
கூர்வாளிலும் - குத்துப்பட்டவனின் 
சிந்திய செங்குருதியிலும் 
நீக்கமற நிறைந்திருக்கிறான் 
எல்லாம் வல்ல இறைவன் 
இறுதியில் 
இறைவனை இறைவனே 
கொலை செய்கிறான் .
சிவாய நமக

Comments

Popular Posts