நான் ஏன் நல்லனில்லை

நான் ஏன் நல்லனில்லை 
என்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று 
நல்லவன் என்பதற்கு 
எந்த இலக்கணமும் 
இதுவரை இல்லை 
இரண்டு 
இலக்கணம் இருப்பினும் 
அது மற்றவர்களால் 
உருவாக்கப்பட்டவை 
மூன்று
உங்களுடைய இலக்கணத்திற்கு
நான் கட்டுபட வேண்டியது இல்லை

Popular Posts