சோதிட கிளி

இலவசமாக கிடைக்கும் 
சிறு நெல்மணிக்காக 
சிறகிழந்து கூண்டுக்குள்ளே 
அடைபட்டு வாழ்கிறது 
மற்றவர் எதிர்காலம் சொல்லும் 
சோதிட கிளி

Comments

Popular Posts