இறுதி அஞ்சலி

விட்டு வெளியேறி
இன்பக்களிப்புடன்
சிறகு விரிக்கும் உயிர் பறவைக்கு - கண்ணீருடன்
விடையளிக்கிறான்
அவனவன் உறவினன்

இறுதி அஞ்சலி


Popular Posts