நான்

மனம் மரணித்த தருணங்களில் 
ஆறுதல் சொல்லும் என்மேல்
முழு நம்பிக்கை வைத்துவிடாதே - ஏனெனில்
எப்பொழுது  வேணுமென்றாலும்
இருள் மறைவு பிரதேசங்களை தேடலாம் நான் .

Comments

Popular Posts