வீட்டிலிருந்து பெறப்படும் பணம்

கையறு நிலையில்
வீட்டிலிருந்து பெறப்படும் பணத்தில்
தாய் ,சகோதரிகளின் அடகு வைக்கப்பட்ட
நகைகளின் வீச்சம்

Popular Posts