இன்றும்

இன்றும்
கார்கால சிற்றெறும்பாய் - நீ
என்றோ வீசிவிட்டு சென்ற
புன்னகை சிதறலை
என் மனப்பாசறையில் சேமிக்கிறேன்
உன்னிடம் பேச வேண்டிய
வார்த்தைகளையும் சேர்த்து 

Comments

Post a Comment

Popular Posts