சிறு மழலை

உறக்கத்தில் புன்முறுவல்
பூக்கும் சிறு மழலையை
தொந்தரவு செய்யாதீர் - அவன்
கடவுளிடம் விளையாடிக்கொண்டு இருக்கலாம்Comments

Popular Posts