உலகிற்கான அனைத்து அரிசி

உலகிற்கான
அனைத்து அரிசியையும் படைத்துவிட்ட திணவில்
உறங்கச் செல்கிறான் படியளக்கும் இறைவன்
ஒரு சிலர் மட்டும்
அபகரித்தது தெரியாமல் 

Comments

Popular Posts