கவிதை

என்னிடம் தனித்தனியாக சிதறுண்ட
ஏராளமான சொற்கள் உள்ளன - ஆனால்
உனை தரிசிக்காதலால்
கவிதை ஆகவில்லை

Popular Posts