உயர்ந்தவன் பிம்பம்

சில்லு சில்லாக உடைந்து வீழும்
உயர்ந்தவன் பிம்பம் - பல ஊர் கூடும்
தேர் திருவிழா முச்சந்தியில்
முண்டமாய்
நிற்பதைப்  போல் கொடூரமானது 

Popular Posts