ஆத்திகம் - நாத்திகம்

ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை .காக்கைக்கும் உணவளித்தல் வேண்டும் என்பது ஆத்திகம் .மனுசனுக்கே சோறு இல்லாதப்போ காக்கைக்கு எல்லாம் எதுக்குடா சோறு வைக்கிறீங்கன்னு சொல்றது நாத்திகம் .இரண்டுமே அன்பின் வெளிப்பாடு தான் 

Comments

Post a Comment

Popular Posts