வாழ்க்கை

முதிர்ந்து வீழும்
சிறு காய்ந்த இலை
உணர்த்தாமல் உணர்த்துகிறது
வாழ்ந்து வீழும்
வாழ்க்கை தத்துவத்தை

Comments

 1. இலை தனக்கென எங்கே வாழ்ந்தது? மரத்திற்காகத்தானே..

  மரம் தனக்கென எங்கே வாழ்ந்தது? மனிதனுக்காகத்தானே?

  மனிதன்....?

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெட்டிப்பேச்சு .உண்மையில் உலகில் உள்ள அனைத்துமே மனிதனுக்கு ஏதோ ஒரு பாடத்தை நடத்திக்கொண்டு தான் இருக்கிறது .புரிந்த கொள்ள தான் முடியவில்லை

   Delete

Post a Comment

Popular Posts