நம் உறைவிடம்

நம் உறைவிடத்தை மூவர்
பகிர்கிறோம்
நீ நான்  மற்றும்
நம்மிடையே உள்ள மௌனம் 

Comments

Popular Posts