முகமறியா நபர் தேவை

முகமறியா நபர்களின் தேன் தடவிய
மயக்கப்  புகழுரைகள் தேவை - ஏனெனில்
என் நெருங்கிய நண்பர்களுக்கு
என்னைப்பற்றித்  தெரியும் 

Popular Posts