பேச்சு

யாருடனாவது பேசுவது பிடித்திருக்கிறது
உன்னிடம் பேசவேண்டும் என்பது மட்டும் தயக்கமாய் இருக்கிறது ஒருவேளை
உன்னைக்  கொன்றவன்
நான் தான் என்பதால் கூட இருக்கலாம்

Comments

Popular Posts