நானும் இரவும்

உன்னிடம் பரிமாறப்படவேண்டிய
அன்பையும் மொழிகளையும்
தினமும் பகிர்ந்துகொண்டு இருக்கிறோம்
நானும் இரவும்
கனவில் 

Popular Posts