பழைய கிழிந்த ரூவாய் நோட்டு

வாழ்ந்து கெட்ட
பெரிய மனிதராய்
அவமதிக்கப்பட்டும்
புறக்கணிக்கப்பட்டும்
புறந்தள்ளப்படுகிறது
பழைய கிழிந்த
ரூவாய் நோட்டு 

Popular Posts