கவிதை

நீண்டு கிடக்கும் வாக்கியச்சாலையில்
கைக்குச்சிக்காமல்
நெருங்கியும் நழுவியும்
உருண்டோடுகிறது
உனக்கான
என்னுடைய வார்த்தைகள்

# கவிதை 

Comments

Post a Comment

Popular Posts