மிச்சம்

பல மணிநேரம்
உரையாடியும் -இன்னும்
மிச்சம் வைத்திருக்கிறோம்
ஏதோ பகிரப்பட  வேண்டிய
வார்த்தைகளை 

Popular Posts