தனித்திருக்கும் வயோதிக சிறுவன்

தனித்திருக்கும் வயோதிக சிறுவன்
தன்னுடைய ஆசை தாபங்களை
வெள்ளைத்தாளில் பதிந்து
படித்து சுகித்து
திட்டுத்திட்டாக
தூக்கி எறிகிறான் தன்  கழிவறையில் 

Comments

Popular Posts