வெவ்வேறு கோடுகள்

முன்னும் பின்னும்
சிறிதும் பெரிதுமாக
வெவ்வேறு கோடுகள்
வரைந்தாயிற்று - இனிமேல் தான்
வாழ்க்கை எனும்
இணைப்புக் கோட்டை வரையவேண்டும்  

Popular Posts