சிறகிழந்த வனப்பறவை

சிறகிழந்த வனப்பறவை
தன்  விடுதலையை தேடித்தேடி - தன் கூண்டினில்
ஆறுதல் பட்டுக்கொள்கிறது
உழைக்காமல் கிடைக்கும் ஒற்றை
நெல்மணிக்காய்


Popular Posts