அம்மா

நான்
தாய்மை பற்றி
கவிதை புனையும்
இதே நேரத்தில் தான் - இன்றும்
அடுக்களையில்
உணவு சமைத்துக்கொண்டு இருக்கிறாள்
அம்மா

Popular Posts