பற்று

அடித்த அம்மாவிடம்
 ஆறுதல் தேடும்
 சிறு குழந்தையைப் போல்
அழித்த
அவனிடமே அடைக்கலம்
சரியோ தவறோ பற்று சிறந்தது


Popular Posts