விதிகளும் மீறல்களும்

நேற்றைய நெறிமுறைகள்
இன்று வழக்கொழிந்து போய்விட்டன
இன்றைய விதிகள் நாளை மீறப்படும் - எனினும்
உருவாகிக்கொண்டே தான் இருக்கப் போகின்றன
விதிகளும் மீறல்களும்


Popular Posts