வாழ்க்கை

கண்ணுக்குத்தெரியா தூரிகை கொண்டு
ஓர் அழகிய ஓவியத்தை
தீட்டியும்  அழித்துக்கொண்டே செல்கிறது
வாழ்க்கை
வெறும் பார்வையாளராக மட்டும் நாம் 

Comments

Popular Posts