முதலில் இருந்து காதலிப்போம்


எதையும்
சரியாக செய்வதில்லை நான் என்று
குறைபட்டுக்கொள்கிறாய் - சரி வா
முதலில் இருந்து காதலிப்போம்

Comments

Popular Posts