நெருக்கடி மிகுந்த வாழ்வு

 நெருக்கடி மிகுந்த வாழ்வில்
இளமை துறந்து நரை எய்தி - அந்த பன்னாட்டு நிறுவன
வாசல் முன் காவல் காக்கும்
வயோதிகரின் மேல் அனுதாபம் வருவதற்கு பதில்
இந்நிலை வந்துவிடக்கூடாதே - எனும்
எண்ணமே மேலோங்கி நிற்கிறது

Popular Posts