அடைக்கலம் கொடு

  • இலக்கற்றுத் திரிகின்றன
    என் கவிதைகள் - அன்பு செலுத்தி
    அடைக்கலம் கொடு
    அவை
    பிழைத்துப்போகட்டும்

Popular Posts