மத்திம வயதினன் அவனும் -அவளும்

மத்திம வயதினன் அவனும்
இளமையின் இறுதியில் அவளும் - எங்கிருந்தோ
வீசிய மெல்லிய காற்று

முந்தானை விலகிய அவளை
அவனும் பாரக்கவில்லை
அவளும் சரி செய்யவில்லை

இருவருக்குள்ளும்   அன்பு  அரியாசனத்தில் அமர்ந்திருந்தது

Popular Posts