ஊரும் நானும்

பெயரற்ற ஒற்றை ஊரில்
முகமற்ற உடலுடன் பிரயாணிக்கிறேன் - அங்கே
உடலற்ற ஒற்றை மனிதன்
என் மனதோடு
உரையாடுகிறான்


Comments

Popular Posts