தவற விட்ட அழைப்பு

தவற விட்ட அழைப்புகளில்
பள்ளிக்கால நட்போ
வயோதிகத்தில் பிரிந்திருக்கும் பெற்றோரோ
விரும்பி இணையாத காதலின்
கடைசிக்கால அழைப்போ - இல்லை
வஞ்சக நண்பனின் சூழ்ச்சியால்
எர்வாமட்டினின் சேவை ஊழியரின் அழைப்பாகவோ
ஏதேனும் ஒன்றிருக்கலாம்

Popular Posts