உன்னுடையதும் என்னுடையதும்

உன்னுடையதும் என்னுடையதும்
வெவ்வேறான பாதைகள் - எனினும் இருவரும்
ஒற்றை வாசற்படி உள்ள வீட்டில் வசிப்பதில்
எனக்கொன்றும்
ஆட்சேபனை இல்லை 

Popular Posts