குழப்பம்

உன்னுடன்
கனவுகளில் சஞ்சரிப்பதில் எனக்கொன்றும்
தயக்கம் இல்லை - எனினும்
அந்த உன் என்பது -  எவர்
என்பதிலே தான் குழப்பம் 

Comments

  1. இது பெரிய குழப்பமாச்சே
    சுருக்கமாகஆயினும்சுவாரஸ்யமான கவிதை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Ramani S அய்யா

      Delete
  2. சஞ்சரிப்பதில் தயக்கமில்லை எனும் போது, எவர் என்னும் குழப்பம் நீங்கி, எவராயினும் எனத் தெளிவு பெறுக...

    என்ன பாஸ். நம்ப கோணார் உரை சரிதானே?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா .இருந்தாலும் அன்று இவர் தானா எனும் குழப்பம் இருக்கத்தானே செய்யும் வெட்டிப்பேச்சு

      Delete

Post a Comment

Popular Posts