sudden death infant syndrome
sudden death infant syndrome
என்ன காரணம் என்றே அறிய முடியாமல் உடனடியாக குழந்தைகளுக்கு மரணத்தை உண்டு பண்ணும் ஒருவித நோய் .இந்நோய்க்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே காரணம் அறியமுடியாமல் தினறிக்கொண்டு இருந்த ,போது இந்நோயை தவிர்க்க அவர்களுக்கு சொல்லப்பட்ட வழிமுறைகள் .
# குழந்தையின் முதுகில் மட்டுமே அழுத்தம் கொடுத்து உறங்க வைக்க வேண்டும்
வயிற்றுப்பகுதிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது
வயிற்றுப்பகுதிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது
# காற்றோட்டமான பகுதியில் இருக்க வேண்டும்
# பருத்தியினால் ஆன துணியை அணைத்துகொடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள் .
# பருத்தியினால் ஆன துணியை அணைத்துகொடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள் .
இந்த syndrome என்ன என்றே அறியாத நமது அப்பத்தாளும் ,
அம்மாச்சியும் பன்நெடுங்காலதில் இருந்தே தூளி கட்டி நம்மை உறங்க வைத்து இருக்கிறார்கள் .
அம்மாச்சியும் பன்நெடுங்காலதில் இருந்தே தூளி கட்டி நம்மை உறங்க வைத்து இருக்கிறார்கள் .
தூளியில் முதுகு பகுதிக்கு அழுத்தமும் ,காற்றோட்டதிற்க்காக ,குறுக்கே தூளிக்கட்டையும் ,பருத்தியினால் ஆன அம்மா அல்லது அப்பாவின் துணியே இருந்து இருக்கிறது .
இப்பொழுது சொல்லுங்கள் ,யார் முன்னேறியவர்கள் ?
# ஆனந்த விகடனில் வந்த ஒரு தொடரை மையமாக வைத்து
One question. Why is there a compulsion to show that we are greater than west? They are not doing it, even though they are far from reach in development. Is it to satisfy our ego? We use everything in daily life that is invented by west, including this computer. They don't run around praising their own accomplishment than ours. Do all our people know about this syndrome? Stop dividing human beings based on the race and culture and let's work together for better mankind. Thank you!
ReplyDeleteI agree with you .And I dont have any intention to insult the west and we are all using their inventions alone.But we are responsible to keep and safeguard our culture and be aware of ,what our ancestors did for us .Thank you
ReplyDelete