நானும் நீயும்

நானும் நீயும் பேசிக்கொண்டிருக்கிறோம்
நீ உன் மொழியிலும்
நான் என் மொழியிலும் - நம்
இருவருக்குள்ளும் உள்ள பேசுபடு பொருள்
இருவராலும் சீந்தப்படாமல்
வேறு ஒரு மொழியில்

Comments

Popular Posts