Fake ID

கதை பேச
கசிந்துருக
காதல் செய்ய
கலவியில் ஈடுபட
நினைத்த நேரத்தில் - ஆண் பெண்ணாகவும்
பெண் ஆணாகவும் அதிசய பிறவி எடுக்க
புது உறவென்றால் இன்பமோ
பிரிவென்றால் துயரமோ அடையாத
எக்காலத்திலும் உடனிருக்கும்
உன்னத உறவைத்தான்
நீங்கள் எல்லோரும்
Fake  ID என்கிறீர்கள்

Comments

Popular Posts