கிறுக்கல்கள்


வெற்றுக்காகிதத்தில் ஏதேதோ கிறுக்கி
என்ன சொல்லுங்க பார்ப்போம் என்கிறாய்
என்னவாக இருக்கும் என்று யோசிக்கையிலேயே
இது கூடவா தெரியல
இது தான் ஆடு என்கிறாய்
சிறிது சிறிதாக
ஆடாக உருப்பெறுகிறது
அக்கிறுக்கல்கள்

Comments

Popular Posts