எல்லையற்ற அன்பு

உணர்வுகளற்ற
வெற்று வார்த்தைகளே என்னிடம்  -உன்
எல்லையற்ற அன்பை பொழிந்து
நல்லதொரு கவி ஆக்கிவிட்டுப்போ 

Comments

Popular Posts