அவரவர் தேவை

ஒட்டு மொத்த உலகும்
அழிந்தொழிந்த பின்
எஞ்சி  இருக்கும் என்னிடம்
என்ன கேட்பாய் - நமத்துப்போன
சிகரட்டிற்கு
சிறிது தீக்கங்கு இருக்கிறதா என்று
கேட்பேன்

அவரவர் தேவை அவரவருக்கு


Popular Posts