வசந்தகாலத் தடங்கள்
சிறிது சிறிதாக
இடைவெளி வளர்த்து -ஒரு கட்டத்தில்
அறுத்தே எறிகிறேன்
உனக்கும் எனக்குமான பந்தக் கயிற்றை - எனினும்
இன்றும் ஆறாமல் அப்படியே இருக்கிறது
நம் வாழ்வியலின் வசந்தகாலத் தடங்கள்
இடைவெளி வளர்த்து -ஒரு கட்டத்தில்
அறுத்தே எறிகிறேன்
உனக்கும் எனக்குமான பந்தக் கயிற்றை - எனினும்
இன்றும் ஆறாமல் அப்படியே இருக்கிறது
நம் வாழ்வியலின் வசந்தகாலத் தடங்கள்
Comments
Post a Comment