அழைபேசி எண்கள்
இன்றும்
அழைக்காமலோ
அழைக்கைப்பட முடியாமலோ - எத்தனையோ
அழைபேசி எண்கள்
ஒருவேளை அவர்கள் - இறந்து போயிருக்கலாம்
உடலாலோ
மனத்தாலோ
அழைக்காமலோ
அழைக்கைப்பட முடியாமலோ - எத்தனையோ
அழைபேசி எண்கள்
ஒருவேளை அவர்கள் - இறந்து போயிருக்கலாம்
உடலாலோ
மனத்தாலோ
Comments
Post a Comment