நான் வாழவேண்டி இருக்கிறது

உங்களது
நகக்கண்களைக் கொண்டு தான்
உங்களுக்கான இடுகுழிகளை பறிக்கிறேன் -உங்களது நகங்கள்
மிகவும் அழகானவை என்று
புகழ்ந்து கொண்டே

என்ன செய்வது நான் வாழவேண்டி இருக்கிறது

Comments

Popular Posts